FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சினிமா

'பத்து தல' படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சிம்பு - புகைப்படங்கள்

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

Updated On : 24 நவம்பர் 2022, 7:08 pm IST
பத்து தல படப்பிடிப்பு நிறைவடைந்தது என சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
பகிர்:
சிம்புவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்கள்.

Advertisement

Advertisement

படப்பிடிப்பு நிறைவடைந்தது என சிலம்பரசன் தனது டிவிட்டர் பக்கத்தில் படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments