மும்பையில் நடைபெற்ற ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட்டின் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்ள வந்த பாலிவுட் நடிகையான ஸ்ரேயா சரண். விழாவில் ஏராளமான முக்கிய பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை பத்மினி கோலாபுரே.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகை ரிச்சா சதா.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் அஹான் ஷெட்டி.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் இயக்குநர்களான அப்பாஸ் (இடதுபுறம்) மற்றும் முஸ்தான்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் இயக்குநர் ராகேஷ் ரோஷன்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர்களான டைகர் ஷெராஃப் (இடதுபுறம்) மற்றும் அர்ஜுன் கபூர்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் பின்னணிப் பாடகரான சுக்விந்தர் சிங்.விருந்தில் பங்கேற்க வந்த பின்னணிப் பாடகரான சுக்விந்தர் சிங்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ்.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா.விருந்தில் பங்கேற்க வந்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்.