ஓ சுகுமாரி படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பாக மஹேஸ்வர ரெட்டி மூலி தயாரித்துள்ள இந்தப் படத்தில் திருவீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி, முரளிதர் கௌட், ஆமினி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
மேடையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
ஓ சுகுமாரி படத்தின் போஸ்டர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.