முகப்பு

நிறம் படத்தின் ஸ்டில்ஸ்

நிறம் படத்தின் ஸ்டில்ஸ்

45 வினாடிகள் முன்பு
நிறம் படத்தின் ஸ்டில்ஸ்
மருத்துவப் பின்னணியில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் 'நிறம்'.
பகிர்:
முகேன் ராவ் நாயகனாகவும், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, ஸ்ரீஜித் ரவி, அன்பு மயில்சாமி, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்னேகா குப்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், கே. பிந்து மாதவி தயாரித்து, பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் 'நிறம்'.
மருத்துவத் துறையில் நிகழும் முக்கியமான ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டு, சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் பின்னணியில் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்தப் பரபரப்பான திரில்லர் திரைப்படமான 'நிறம்'.
நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.