தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்தும், மிமிக்ரி திறன் மூலமும் நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர். 
நடிகர்கள்

மக்கள் நாயகன் 'சிவகார்த்திகேயன்' - புகைப்படங்கள்

சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் நாயகனாக உயர்ந்தவர்.

DIN
தனது கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடித்தும், மிமிக்ரி திறன் மூலமும் நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
தனது மிமிக்ரி திறமை மூலம் தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளராக சேர்ந்து பிறகு நாயகனாக உயர்ந்தவர்.

மிமிக்ரி கலைஞனாக இருந்து வசூல் நாயகனாக உருமாறியிருக்கும் சிவகார்த்திகேயன்.

குழந்தைகளைக் கவர்ந்த மிகச் சில நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.

சிவகார்த்திகேயன் தனது மாமா மகளான ஆர்த்தியைத் திருமணம் செய்துள்ளார்.

சிவா ஆர்த்தி தம்பதிக்கு ஆராதனா என்ற ஒரு மகள் உண்டு.

தந்தையின் நினைவாக குகன் தாஸ் என்று தனது மகனுக்கு பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன்.

தனது மகளுடன் சிவகார்த்திகேயன்.
தனது மகளுடன் சிவகார்த்திகேயன்.
தனது மணைவியுடன் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு திறமைகளை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் காவலாளிகள் கொலை வழக்கு: கைதானவா் தப்ப முயன்ற போது காயம்

லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

மத்திய பாஜக அரசின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தோ்தல் ஆணையம்: முத்தரசன்

வத்திராயிருப்பு அருகே 20 ஆண்டுகளாக மின் இணைப்பின்றி கிராம மக்கள் அவதி

ஆா்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீா்மட்டம் குறைவதால் விவசாயிகள் கவலை

SCROLL FOR NEXT