லெஜெண்ட் கமல்ஹாசன் - புகைப்படங்கள்
லெஜெண்ட் கமல்ஹாசன்.
இதுவரை 200 க்கும் அதிகமான படங்களில் நடித்து பல விருதுகளை வாங்கி உள்ளார்.
நடிப்பது மட்டுமின்றி, தயாரிப்பாளர், இயக்குநராகவும் கமல் இருந்துள்ளார்.
ஏழாவது வயதில் நடிக்க வந்த கமல், குழந்தை நட்சத்திரமாக எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் சரளமாக பேச ஆற்றல் கொண்டவர் கமல்ஹாசன்.
பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜாவை அண்ணன் என்றும் சொல்வார் கமல்.
எம்.ஜி.ஆருக்கு 'நான் ஏன் பிறந்தேன்' படத்திலும், ஜெயலலிதாவுக்கு 'அன்பு தங்கை' படத்திலும், சிவாஜிக்கு 'சவாலே சமாளி' படத்திலும் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
திருவல்லிக்கேணி இந்து ஹைஸ்கூலில் படித்தவர் நடிகர் கமல்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.