மயக்கும் ஆத்மிகா - புகைப்படங்கள்
சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா கல்லூரியில் கணினித் துறையில் பட்ட படிப்பை முடித்து உள்ளார். படம் இன்ஸ்டாகிராம்
பானு சந்திரன் - நளினிக்கு தம்பதியினருக்கு மகளாக சென்னையில் பிறந்தார். படம் இன்ஸ்டாகிராம்
உதயநிதி ஸ்டாலினுடன் 'கண்ணை நம்பாதே' படத்தில் நடித்து வருகிறார். படம் இன்ஸ்டாகிராம்
மீசைய முறுக்கு நாயகி. படம் இன்ஸ்டாகிராம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர். படம் இன்ஸ்டாகிராம்
நரகாசூரன், காட்டேரி உள்ளிட்ட படங்கள் ஆத்மிகா நடித்து உள்ளார். படம் இன்ஸ்டாகிராம்
தனது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வாய்ப்பை தேடி வருகிறார். படம் இன்ஸ்டாகிராம்
ஜொலிக்கும் ஆத்மிகா. படம் இன்ஸ்டாகிராம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.