பாவாடை தாவணியில் மஹிமா நம்பியார் - புகைப்படங்கள்
பாவாடை தாவணியில் தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார்.

பள்ளி மாணவியாக 'சாட்டை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
குற்றம் 23, புரியாத புதிர், மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஐங்கரன், அசுரகுரு, கிட்னா, ஓ மை டாக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கவர்ச்சிக்கு இடம் கொடுக்காத மஹிமா.
பாவாடை தாவணியில் புகைப்படம் வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் மஹிமா.
மஹிமாவுக்கு அம்சமாக பொருந்திள்ளது பாவாடை தாவணி.
பாவாடை தாவணியில் தன்னுடைய அழகை வெளிப்படுத்தியுள்ளார் மஹிமா.
பார்வை ஒன்று போதுமா?
தமிழில் பிசியான நடிகையாகவும் வலம் வரும் மஹிமா நம்பியார்.
அழகு தேவதை...
பார்வை ஒன்றே போதுமே... வேரென்ன வேண்டும்?
அசத்தல் லூக்கில் மஹிமா நம்பியார்.
முத்து சிற்ப்பு.
இப்படியும் ஒரு புன்னகை.
அவ்வெப்போது தனது போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரகிர்களை குஷிப்படுத்தி வரும் மஹிமா நம்பியார்.