வித்தியாசமான காஸ்டியூம்களில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீநிதி ஷெட்டி தற்போது மஞ்சள் நிற உடையில் ஜொலிக்கும் போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
ஜொலிக்கும் மஞ்சள் நிற உடையில் போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ஸ்ரீநிதி ஷெட்டி.'வா வா என் அன்பே' பாடல் மூலம் ரசிகர்களை கொள்ளைக் கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டி.கட்டுக்கோப்பான உடல் அமைப்போடு உலா வரும் ஸ்ரீநிதி ஷெட்டி.
Advertisement
Advertisement
கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப் 2 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஸ்ரீநிதி ஷெட்டி.ரசிகர்கள் கொண்டாடும் இளம் நாயகி.மிஸ் கர்நாடகா பட்டம் வென்ற இளம் நாயகி.
யாஷ் நடித்த கே.ஜி.எப் படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானார்.ஸ்ரீநிதி அழகில் உருகிப் போகும் ரசிகர்கள்.இணையத்தை மீண்டும் மீண்டும் தெறிக்கவிட்டும் இளம் நாயகி.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களுக்கும் மனதை கொள்ளைக் கொண்ட ஸ்ரீநிதி ஷெட்டி.சேலையில் ஸ்ரீநிதி ஷெட்டி.சேலையில் ஸ்ரீநிதி ஷெட்டி நடத்தியுள்ள போட்டோ ஷூட் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.