ஜொலிக்கும் கியாரா அத்வானி - புகைப்படங்கள்
எம் எஸ் தோனி படத்தின் மூலம் பிரபலமான கியரா அத்வானி. தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள கியாரா அத்வானி அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.
பாலிவுடில் சில படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சுஷாந் சிங் நடிப்பில் வெளியான எம் எஸ் தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பெரும் பிரபலமானார்.
தெலுங்கில் மகேஷ்பாபு உடன் பாரத் அனே நேனு படத்தில் நடித்து வருகிறார்.
ஷங்கர் இயக்கி வரும் விவிஆர் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
ஹிந்தியில் வருண் தவான் உடன் இணைந்து நடித்த ஜக் ஜக் ஜியோ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
பாலிவுட் திரையுலகில் அறிமுகமான வெகு சில நாட்களிலேயே உச்சத்தை பிடித்த கியாரா அத்வானி.
கியாரா பகிரும் புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் என கொண்டாடும் ரசிகர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.