சொக்க வைக்கும் அழகில் 'பிரியா பவானி சங்கர்' - புகைப்படங்கள்
செய்தி வாசிப்பாளராக தொடங்கி கதாநாயகியாக ஜொலித்துக் நடித்து கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர்.
மேயாதமான் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
பல வெற்றிப் படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.
வெள்ளித்திரையில் பல படங்களுடன் நடித்து வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இனைந்த பிரியா பவானி சங்கர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை பிரியா பவானி சங்கர்.
திருச்சிற்றம்பலம், பொம்மை, இந்தியன் 2, பத்துத்தல, யானை என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
தெலுங்கில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக ஒரு வெப்சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள ப்ரியா பவானி சங்கர் பலருக்கு உதாரணமாக திகழ்கிறார்.
செலிபிரிட்டியான ப்ரியா பவானி சங்கர்.
எப்போதும் சமூக வலைத்தளத்தில் படு ஆக்ட்டிவாக இருக்கும் பிரியா பவானி ஷங்கர், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களிடம் லைக்குகள் குவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு தமிழ்ப் பெண்ணாக த்ரிஷாவுக்கு பின் பெரும் புகழ் பெற்றுள்ளவர் ப்ரியா பவானி சங்கர் தான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.