தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் அனு இம்மானுவேலும் ஒருவர். 
நடிகைகள்

நாயகி அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் போட்டோஸ்!

DIN
தமிழில் துப்பறிவாளன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கடந்த 2017ம் ஆண்டு இங்கு அறிமுகனார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் அனு.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்து உள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக மலையாள திரையுலகில் கால் பதித்த அனு இமானுவேல் தற்போது அறியப்பட்ட நாயகியாக வலம் வருகிறார்.
தெலுங்கில் 'கிட்டு உன்னாடு ஜாக்ரதா' படத்தில் நாயகியாக நடித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT