சக்கரக்கட்டி நாயகி ஆத்மிகாவின் சமீபத்திய ஸ்டில்ஸ்
கொழுக்கு மொழுக்கு அழகில் தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த நாயகி.
'நரகாசுரன்' படத்தில் விஜய் ஆண்டனி உடன் 'கோடியில் ஒருவன்' படத்தில் நடித்துள்ளார்.
ரசிகர்களின் கனவு கன்னி.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் 'நரகாசூரன்' படத்தில் நடித்து பிரபலமானார்.
பேரழகியான ஆத்மிகா.
ஆத்மிகா வெளியிட்டுள்ள போட்டோஷூட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பப்ளி நாயகி ஆக உலர வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட நாயகி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.