கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வரும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர். 
நடிகைகள்

பேரழகில் மின்னும்  ஜான்வி கபூர் - புகைப்படங்கள்

ஜான்வி கபூர் பதிவு செய்யும் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

DIN
ஜான்வி கபூர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்து வருகிறது.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள ஜான்வி கபூர்.
எடுப்பான தோற்றத்தில் ஜான்வி கபூர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையான ஜான்வி கபூர்.
கிளாமரிலும் அசத்தும் ஜான்வி கபூர்.
ஸ்லிம்மாக மாறிய ஜான்வி கபூர்.
சிக்குன்னு இருக்கும் ஜான்வி கபூர்.
இளசுகளை சுண்டி இழுக்கும் ஜான்வி கபூர்.
இளசுகளை திணறவைக்கும் ஜான்வி கபூர்.
ஜான்வி கபூரின் கிளாமர் போட்டோஷூட்.
யார் இந்த கியூட் குழந்தை.
அழகு பொம்மையா இது!
கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக் ஆன குட் லக் ஜெரி படத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.
மலையாளத்தில் அன்னா பென் நடிப்பில் வெளியான ஹெலன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் 'ஹெலன்' படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றி போனி கபூர், விரைவில் அன்னா பென் நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT