ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த 'மீசைய முறுக்கு' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் ஆத்மிகா.
ஆத்மிகாவுக்கு நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.அம்மணியின் படங்களுக்கு எக்கசக்க லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்க வண்னம் உள்ளது.ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை கட்டி ஹோம்லி அழகு காட்டி அனைவரும் வசீகரித்துவிட்ட ஆத்மிகா.சேலையில் வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தோன்றும் ஆத்மிகா.ரசிகர்களை கிறங்கடித்த நாயகி.கிளாமர் ராணி.உட்கார்ந்து போஸ் கொடுத்த ஆத்மிகா.வைரல் போஸ்.ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் ஆத்மிகா.மனதை கொள்ளை கொள்ளும் ஆத்மிகா.