சேலையில் சொக்கவைக்கும் தர்ஷா குப்தா - புகைப்படங்கள்
சேலையில் கியூட் போஸ் கொடுத்த தர்ஷா குப்தா புகைப்படங்கள்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அலற விடும் நாயகி.
ருத்ர தாண்டவம் படத்தின் நடித்ததன் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார் தர்ஷா.
தர்ஷா பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
ரசிகர்கள் மனதில் கவர்ச்சிக்கன்னியாக வலம் வரும் தர்ஷா குப்தா.
சமூகவலைத்தளங்களில் தர்ஷாவை இதுவரை 20 லட்சம் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.