கவனத்தை ஈர்க்கும் ஆத்மிகா - புகைப்படங்கள்
ரசிகர்களை சுண்டி ஈர்க்கும் ஆத்மிகா-வின் லேட்டஸ்ட் பிக்ஸ்.
தனது போட்டோஷூட்டை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நாயகி.
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமானார் ஆத்மிகா.
நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்துள்ளார் ஆத்மிகா.
புடவையில் ஆத்மிகாவின் அழகான கிளிக்ஸ்.
இவரின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன.
தனது சமீபத்திய புகைப்படங்களை அடிக்கடி வலைதளங்களில் பதிவிடுவார் ஆத்மிகா.
பேரழகி ஆத்மிகா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.