சேலையில் ஐஸ்வர்யா மேனன் போட்டோஷூட் - புகைப்படங்கள்
சேலையில் கிளாமராக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா மேனன்.
காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
2016ஆம் ஆண்டு வெளியான வீரா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
தமிழ் படம் 2 படத்தின் நாயகி.
'நான் சிரித்தால்' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன்.
ரசிகர்களின் லைக்ஸ் அள்ளும் ஐஸ்வர்யா மேனன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.