சேலையில் மிர்னா மேனன் அழகிய போட்டோஷூட்
மஞ்ச காடு மைனாவின் அழகிய போட்டோஷூட்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தும் நாயகி.
தமிழில் களவாணி மாப்பிள்ளை படத்திலும் நடித்து அசத்தி உள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் உடன் பிக் பிரதர் படத்தில் நடித்து அசத்தி வருகிறார்.
திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியல் நடித்து வரும் மிர்னா மேனன்.
தமிழில் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிப்பதாகவும் அது பெண்களை மையமாகக் கொண்ட பாடம் எனவும் தெரிவித்துள்ளார் மிர்னா மேனன்.
மிர்னா தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் மட்டுமில்லாமல் பான் இந்திய படங்களில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளங்களில் படு ஆக்டிவாக வலம் வரும் நாயகி.
புடவையில் நச்சுனு இருக்கும் மிர்னா மேனன்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.