மலையாள நடிகையான மாளவிகா மோகனன் ஷேர் செய்துள்ள புகைப்படங்கள் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.
DIN
விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார்.விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் நடித்துள்ளார்.மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி என்ற படத்தில் நடித்திருந்தார்.ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் கமீட் ஆகி உள்ளார்.மாளவிகாவுக்கு வெக்கேஷன் செல்வது பிடிக்கும் என்பதால் அடிக்கடி புதிய இடங்களுக்கு சென்று தனது படங்களை பகிர்வார்.