முதலில் தீயா வேலை செய்யனும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சிறிய ரோலில் நடித்து வந்தார்.
நடிகைகள்
ட்ரெண்ட் செட்டர் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்
நடிகை ஐஸ்வர்யா மேனன் பழுப்பு நிற சேலையில் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
DIN
சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம் 2 திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா.ஐஸ்வர்யா பழுப்பு நிற சேலையில் நடத்திய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.பிசியான வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், சோசியல் மீடியாவிலும் அவ்வப்போது புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.