நடராஜன் உடல் நல்லடக்கம்
சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான நடராஜன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 15 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து, இறுதி சடங்கில் பங்கேற்க பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த சசிகலா, தஞ்சை வந்தார். இதைத்தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் முற்றம் முன்பாக நடராஜன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.