தில்லி சாலையில் திடீரென உருவான பள்ளம்
கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது.
சாலையில், திடீரென உருவான பள்ளத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் அருகிலுள்ள சாலையைப் பயன்படுத்தும்படி அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பள்ளத்தைச் சுற்றி தடுப்பு வளையங்களை அதிகாரிகள் ஏற்படுத்தி உள்ளனர்.
திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தில்லியில் பெய்த கனமழையால் போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில், சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.