FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நிலவரம் பற்றி...

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 8:56 am IST
மேட்டூர் அணை - படம் - டிஎன்எஸ்
பகிர்:

மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 67 கன அடியாக உள்ளது.

இன்று (ஆக. 4) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.02 அடியாக சரிந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 68 அடியில் இருந்து வினாடிக்கு 67 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர் இருப்பு 35.35 டிஎம்சியாக உள்ளது.

summary

The water inflow into Mettur Dam is 67 cubic feet per second

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments