முகப்பு
நிகழ்வுகள்

சுடுகாட்டில் நிரம்பி வழியும் சடலங்கள் - படங்கள்

Updated On : 23 ஏப்ரல் 2021, 5:03 pm IST
நாடுமுழுவதும் கரோனா இரண்டாவது அலை தீவிரமாக அதிகரித்து வருவதால் மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர்.
பகிர்:
வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், குவியல் குவியலாக உடல்கள் எரியூட்டப்படுகிறது.
கரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட சுடுகாடுகளில் இடமில்லாததால் திறந்தவெளியில் சடலத்தை எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது
திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்.

Advertisement

Advertisement

தினசரி மரணம் அதிகரித்து வருவதால், சுடுகாடுகளில் சடலங்களை எரிக்க இடமின்றி, அங்கங்கே உடல்களை வைத்து எரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குவியல் குவியலாக எரிக்கப்பட்டும் சடலங்கள்.
திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்.
குவியல் குவியலாக எரிக்கப்பட்டும் சடலங்கள்.
உத்தர பிரதேச மாநிலத்திலும் ஆக்சிஜன் தட்டுப்பாடுக் காரணமாக சிகிச்சை அனுமதிக்கும் முன்னதாகவே நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்.
சுடுகாடுகளில் இடமில்லாத நிலையில், திறந்தவெளியில் எரிக்கப்படும் சடலங்கள்.
கரோனா மரணங்கள் அதிகரித்து, பிணவறைகளில் சடலங்கள் குவிந்து வருவதால் மருத்துவப் பணியாளர்கள் திணறி வருகின்றனர்.
சுடுகாடுகளே இடமின்றித் திணறும் அளவுக்கு கரோனா உயிரிழப்பு அதிகரித்திருப்பது மக்களை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.
குவியல் குவியலாக எரிக்கப்பட்டும் சடலங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments