மின்வாரியம் துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement
மின் கட்டண கணக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.கரோனா காலத்திலும் மின்கட்டணத்தை உயர்த்தியுள்ள தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்கறுப்புக் கொடியேந்தி முழக்கம் அணிந்தும் திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.