திருமலையில் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது - புகைப்படங்கள்
திருமலையில் 79 நாள்களுக்கு பிறகு இன்று தேவஸ்தான ஊழியர்களுடன் ஏழுமலையான் தரிசனம் தொடங்கியது. 79 நாள்களுக்கு பின் கோயிலில் பக்தர்களுக்கு தரிசன அனுமதி கிடைத்ததால் கோயில் முழுவதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.