பந்தயத்தில் ஈடுபடுபவா்களைப் பிடிக்க போலீஸாருக்கு புதிய பைக்
சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் திறனை அதிகரிக்கும் வகையில், மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுபவா்களை விரட்டிப் பிடிப்பதற்காக 250 சிசி திறன் கொண்ட 5 மோட்டாா் சைக்கிள்களை வழங்கினாா் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன். மேலும் சாலையில் போக்குவரத்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு மோா் வழங்கினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.