நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை அதிகரித்துள்ள நிலையில், அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு ஆகிசிஜன் சிலிண்டர்களை ஏற்றும் தொழிலாளர்கள்.
குருகிராமில் உள்ள ஒரு தனியார் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையில் கோவிட்-19 நோயாளிகளுக்காக ஆக்ஸிஜனை நிரப்பும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.நிரம்பிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள்.சிலிண்டர்கள் தேவை அதிகரிப்பு காரணமாக ஆக்சிஜன் தொழிற்சாலை நாள் முழுவதும் இயங்க மத்திய அரசு அனுமதி
Advertisement
Advertisement
புதுதில்லியில் உள்ள சாந்தி முகுந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு எடுத்து செல்லப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்.ஆக்சிஜன் நிரம்ப காத்து நிற்கும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள்அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எண்ணும் பணியில் தொழிலாளி
ஒரு வழியாக அலைந்து கிடைத்த ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்லும் இருவர்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.