கிருஷ்ண ஜெயந்தி நாளன்று வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணன் போல் அலங்கரித்து விளையாட வைப்பார்கள்.அரிசி மாவில் குழந்தைகளின் காலைப் பதித்து, வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறை வரை குழந்தைகளின் கால் தடத்தைப் பதிப்பார்கள்.கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணன் வேடம் மட்டுமின்றி, ராதை வேடத்திலும் குழந்தைகளை அலங்கரிப்பர்.
Advertisement
Advertisement
புல்லாங்குழலை எடுத்து ஊதுவதற்கு தயாரான கிருஷ்ணண். அருதில் ராதை வேடமிட்ட சுறுமி.அழகாக நடந்து வரும் கிருஷ்ணன்.சின்ன கண்ணன் அழைக்கிறான், ராதையை பூங்கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி, சின்ன கண்ணன் அழைக்கிறான்.
கிருஷ்ணன் அருகில் கோகுலத்து பெண்ணான ராதை.வெண்ணையை வைத்து என நாம் பக்தியோடு அழைத்தால் கண்ணன் வராமல் இருக்க மாட்டான்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.