கரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே சிறந்த வழியாக உள்ள நிலையில், சுகாதார மையத்தில் தடுப்பூசியை செலுத்த தயாராக உள்ள செவிலியர் 
செய்திகள்

தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டிய பொதுமக்கள் - புகைப்படங்கள்

DIN
தொற்றுக்கு எதிராக தற்போது இந்தியாவில் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் - வி ஆகிய ஏதேனும் ஒரு தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
உத்தரபிரதேசத்தில் கரோனா தொற்று நோய் அதிகரித்துள்ள நிலையில், பயனாளி ஒருவருக்கு தடுப்பூசியைப் செலுத்தும் செவிலியர்.
குருகிராமில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் இளம் பெண் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திய செவிவியர்.
புதுதில்லியில் நடைபெற்ற சிறப்பு முகாம் ஒன்றில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மாற்றுத்திறனாளி.
மும்பை உள்ள சுவாமிநாராயண் கோவிலில், நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம் ஒன்றில் கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர்.
ஸ்ரீநகரில் உள்ள சி.ஆர்.சி மையத்தில், நடைபெற்ற சிறப்பு முகாமில் ஒன்றில் தடுப்பூசி செலுத்தும் செவிலியர்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு தடுப்பூசி மையத்தில் திருநங்கைக்கு கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர்.
இந்திராபுரத்தில், 'மிஷன் ஜூன்' என்ற மெகா தடுப்பூசி பிரச்சாரத்தின் போது, கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெண்.
கோவையில் உள்ள ராஜா தெரு சுகாதார மையத்தில் மாநகராட்சி ஊழியர் ஒருவர் இளம் பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்திய போது.
கோவையில் உள்ள ராஜா தெரு சுகாதார மையத்தில் மாநகராட்சி ஊழியர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியர்.
பணியாளருக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசியின் அளவை சரிபார்க்கும் செவிலியர்.
பணி முழு வீச்சில் நடைபெற்று வரும் தடுப்பூசி பணி.
சோதனைக்காக பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள்.
ஹைதராபாத்தில் உள்ள ரெட் ரோஸ் செயல்பாட்டு மண்டபத்தில் கேப் டிரைவர்கள், கடை உரிமையாளர்கள், காய்கறி விற்பனையாளர்களுக்கு பிரத்தியேகமாக நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT