ஹரித்வாரில் கங்கை நதியில் புனித நீராடி, பக்தர்கள் வழிபாடு செய்தனர்.கார்த்திகை பூர்ணிமா (பௌர்ணமி) விழாவையொட்டி கங்கை நதியில் லட்ச கணக்கில் பக்தர்கள் புனித நீராடினர்.பக்தர்கள் பாதுகாப்பு முன்னிட்டு கார்த்திகை பூர்ணிமா தினத்தையொட்டி அதிக அளவில் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
Advertisement
பாட்னாவில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பக்தர்கள்.கங்கையில் புனித நீராடிய பக்தர்கள்.ஹரித்வாரில் கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராடிய பெண் பக்தர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.