பச்சை தேயிலைத் அறுவடை மும்முரம் - புகைப்படங்கள்
சீதோஷ்ண நிலைக்கு தேயிலை தோட்டங்கள் துளிர் விட்டு, மகசூல் அதிகரித்துள்ளதால் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
மேகமலை தேயிலைத் தோட்டத்தில் இலைகளை அறுவடை செய்யும் தொழிலாளி.
இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளி.
வேகமாக இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.
வாசனை மிகுந்த இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.
கத்திரிக்கோல் வடிவிலான எந்திரம் மூலம் இலைகளை அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.