முகப்பு
செய்திகள்

மஹிந்திராவின் புதிய எஸ்யூவி எக்ஸ்இவி 9-இ அறிமுகம் - புகைப்படங்கள்

Updated On : 12 பிப்ரவரி 2025, 9:56 pm IST
கொல்கத்தாவில் புதிய மஹிந்திராவின் மின்சார எஸ்யூவி எக்ஸ்இவி 9-இ கார் அறிமுக விழாவின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த டோலிவுட் நடிகை பிரியங்கா சர்க்கார். - Swapan Mahapatra
பகிர்:
புதிய மஹிந்திராவின் மின்சார எக்ஸ்இவி 9-இ கார் அருகில் டோலிவுட் நடிகை பிரியங்கா சர்க்கார். - Swapan Mahapatra
மஹிந்திராவின் புதிய மின்சாரான எக்ஸ்இவி 9-இ கார் உடன் டோலிவுட் நடிகை பிரியங்கா சர்க்கார். - Swapan Mahapatra
சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இதன் செமி ஆக்டீவ் சஸ்பென்ஷன் செட்-அப்பை வழங்கியுள்ளது மஹிந்திரா.

Advertisement

Advertisement

மஹிந்திரா நிறுவனமானது இந்த காருக்கு ரூ. 21.90 லட்சம் விலையை நிர்ணயம் செய்துள்ள நிலையில், இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments