விண்ணில் பாய்ந்த ஜிஎஸ்எல்வி எப்-15 - புகைப்படங்கள்
ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. - ANI
2,250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். - ANI
எல் 1, எல் 5, எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் வசதிகளுடன் இன்று விண்ணில் ஏவப்பட்டது. - ANI
இந்த என்விஎஸ் – 02 செயற்கைக்கோள் தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை கண்காணிக்கும் வேளையில் பேரிடா் காலங்களில் துல்லியத் தகவல்களை தெரிவிக்கும். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.