FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம் - புகைப்படங்கள்

சதுர்த்தியை முன்னிட்டு சிலை தயாரிப்பு பணிகள் மும்முரம் - புகைப்படங்கள்

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 6:56 pm IST
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், தயார் நிலையில் உள்ள விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
பகிர்:
விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதையொட்டி, விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
விநாயகர் சதுர்த்தி முன்னதாக விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
ரசாயனப் பொருட்களை தவிர்த்து, மரவள்ளிக்கிழங்கு மாவு, கிழங்கு மாவுப் பசை மற்றும் வண்ணங்களை பயன்படுத்தி சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
1 அடி முதல் 10 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்ட சிலைகள் விற்பனைக்கு வந்ததையடுத்து, விநாயகர் சிலையை எடுத்துச் செல்லும் பக்தர்கள்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா, ஆண்டு தோறும் தமிழ் மாதம் ஆவணி மாதத்தில் கொண்டாடுவது வழக்கமான நிலையில், நடப்பாண்டில் இந்த விழாவானது செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments