FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தில்லி உயிரியல் பூங்காவில் வனத்தின் ராஜா - புகைப்படங்கள்

தில்லி உயிரியல் பூங்காவில் வனத்தின் ராஜா - புகைப்படங்கள்

23 ஆகஸ்ட் 2026, 6:55 pm IST
புதுதில்லி தேசிய விலங்கியல் பூங்காவில், சுற்றி திரியும் சிங்கங்கள்.
பகிர்:
பசுமையான சூழலில், சுற்றி திரியும் சிங்கங்கள்.
வலிமை, கம்பீரம் மற்றும் அழகின் அடையாளமாகத் திகழும் சிங்கங்கள். - Kamal Kishore
இயற்கையையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தேசிய விலங்கியல் பூங்கா முக்கியப் பங்கு வகிக்கின்றன.
புல்வெளிகளிலும் இலையுதிர் காடுகளிலும் சுற்றித் திரியும் சிங்கங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments