பணிமனையில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்.தூய்மையான மற்றும் குறைந்த உமிழ்வு கொண்ட பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னையில் உள்ள வியாசர்பாடி மாநகரப் போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனை மற்றும் மின்சார வாகன மின்னேற்ற நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்.வியாசர்பாடியில் உள்ள பேருந்து பணிமனையைப் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் விஜய்.மின்சாரப் பேருந்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் விஜய்.மின்சாரப் பேருந்து குறித்தும் அதன் வசதிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் விஜய்.சென்னை வியாசர்பாடி மாநகர போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையில் உள்ள புதிய மின்சாரப் பேருந்து.ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்ட பேருந்து 200 கி.மீ. வரை செல்லும் என்றும், இதுவே ஏ.சி. பேருந்தாக இருந்தால் 180 கி.மீ. வரை செல்லும் என்று தெரிவிப்பு.சென்னை வியாசர்பாடி, மாநகர போக்குவரத்துக் கழக மின்சாரப் பேருந்து பணிமனையில் முதல்வர் விஜய்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.