FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் - புகைப்படங்கள்

நீட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் - புகைப்படங்கள்

Updated On : 24 ஜூலை 2026, 7:37 pm IST
கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக, ஸ்ரீநகரில் உள்ள கட்சித் தலைமையகத்திற்குள் நடைபெற்ற போராட்டத்தில் கோஷமிடும் இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்.
பகிர்:
புதுதில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.
புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பதாகைகளை ஏந்திச் செல்லும் போராட்டக்காரர்கள்.
கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோஷமிடும் போராட்டக்காரர்கள்.
புதுதில்லியில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் பூ ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்திற்கு ஆதரவாக, தர்மசாலாவில், நடைபெற்ற எதிர்ப்புப் பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.
புதுதில்லியில், பேரணியின் போது முழக்கமிட்ட இந்திய காங்கிரஸ் கட்சியினர்.
ஹைதராபாத்தில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம். - Mahesh Kumar A.
காஷ்மீரில், கல்வியில் சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது முழுக்கமிடும் போராட்டக்காரர்கள். - Dar Yasin
புதுதில்லியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தொடர் போராட்ட இயக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற குளிர் பானங்களை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ​​ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற உணவை விநியோகிக்கும் தன்னார்வலர்கள்.
புதுதில்லியில் கல்வி சீர்திருத்தங்களைக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பீட்சா துண்டுகளை விநியோகிக்கும் ஆதரவாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments