முதல்வர் விஜயுடன் கமல்ஹாசன் சந்திப்பு - புகைப்படங்கள்
சென்னை நீலாங்கரை இல்லத்தில், முதல்வர் விஜய்யுடன் கமல் சந்தித்த போது தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டதாக கமல் தெரிவிப்பு.
சென்னை நீலாங்கரை இல்லத்தில் தமிழக முதல்வர் விஜய் உடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.