முதல்வர் விஜய்யை சந்திரபாபு நாயுடு, அவரது மகனும் அமைச்சருமான நாரா லோகோஷ் வரவேற்றார்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்வர் விஜய்.முதல்வர் விஜய்க்கு நினைவுப் பரிசு வழங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.ஆந்திர அமைச்சர்கள் நாராயணா, நிம்மலா ராமாநாயுடு, எம்.பி. மகுண்டா சீனிவாசலு ரெட்டி ஆகியோரும், தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு, கிருஷ்ணா நதி நீர் விடுவிப்பு உள்ளிட்டவை குறித்து இரு முதல்வர்களும் ஆலோசனை செய்ததாக தெரிகிறது.முதல்வர் விஜய் உடன் தமிழக அமைச்சர்களான என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.