FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!

சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது குறித்து...

13 அக்டோபர் 2026, 7:50 pm IST
சந்திரபாபு நாயுடுவை சந்தித்த தமிழக முதல்வர் விஜய் - பிடிஐ
பகிர்:

சென்னைக்கு அடுத்த இரண்டரை மாதங்களில் 3 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு - தமிழக முதல்வர் விஜய் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

summary

Andhra Pradesh decides to supply 3 TMC of water to Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments