ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்
2018ல் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்திற்குப் பிறகு பிரதமர் மோடி ஸ்வீடனுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணமாகும். - ANI
பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் ஆர்வத்துடன் வரவேற்றனர்.
ஸ்வீடன் வாழ் இந்தியர்களை சந்தித்த பிரதமர் மோடி.
ஸ்வீடன் வந்தடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, இந்திய வம்சாவளியினர் கலை நிகழ்ச்சியுடன் வரவேற்றனர்.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடுகளை மேலும் அதிகரிப்பது தொடர்பான வழிகள் குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விவாதித்தனர். - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.