திமுக எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றதால் சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் 101ஆக உயர்ந்து. இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்.எல்.ஏக்கள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சபாநாயகர் அறையில் பதவியேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.