இரண்டு நாள் அரசு பயணமாக ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு மாஸ்கோ விமான நிலையத்தில் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது. -
அரசியல்

ரஷியாவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

DIN
உக்ரைன் இடையே போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக ரஷியாவுக்கு செல்லும் இந்திய பிரதமரின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதையைப் அளிக்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி.
மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடி உடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின். (கோப்புப் படம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT