மும்பையில் நடைபெற்ற பாலிவுட் நடிகர்களான சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு கோலாகலமாக நடைபெற்றது.
நட்சத்திர தம்பதிகளில் வரிசையில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானியும் இணைந்துள்ளனர்.பாலிவுட்டில் நட்சத்திர ஜோடிகளான சித்தார்த்த் மல்கோத்ரா - கியாரா அத்வானி.மணமகள் மரகதம் மற்றும் வைரங்கள் அடங்கிய வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் கவுனை அணிந்து வந்தார்.கருப்பு நிறத்தில் கோட் அணிந்து வந்த மணமகன் சித்தார்த் மல்ஹோத்ரா.சித்தார்த் - கியாரா திருமணம் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் உள்ள சூர்யாகர் ஹோட்டலில் நடைபெற்றது.சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் அகர்வால்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் அவரது மனைவி நடாஷா.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான ஜாக்கி பக்னானி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான ஆலியா பட் மற்றும் நீது கபூர்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர்களான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா டிசோசா.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை வித்யா பாலன்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உடன் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை கிரித்தி சனோன்.திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங்.