FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்று சாதனை - புகைப்படங்கள்

மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்று சாதனை - புகைப்படங்கள்

20 செப்டம்பர் 2026, 7:36 pm IST
ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டி 2026 கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை சோனம் மஸ்கர். - ANI
பகிர்:
பதக்கத்துடன் சோனம் மஸ்கர். - ANI
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் சோனம் மஸ்கர் (இடதுபுறம்) மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன் ஆகியோர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர்.
பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிப் பிரிவு இறுதிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் விதர்சா வினோத், சோனம் மஸ்கர் மற்றும் இளவேனில் வாலறிவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments