இந்தியா

சீனாவுடனான எல்லை பிரச்னையில் மோடி மௌனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி

DIN


காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி எல்லையில் சீனாவின் அத்துமீறலுக்கு எதிராக இந்திய பிரதமர் எதுவும் பேசாமல் மௌனமாய் இருப்பது  ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, சீனாவுடனான எல்லை பிரச்னையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மௌனம் காப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியதுடன் பூட்டான் அருகே டோக்லாம் பகுதியில் நெடுநாட்களாக நிலவும் பதற்றத்திற்கு தீர்வு கண்டு இந்திய மக்களிடையே இருக்கும் அச்சத்தை அரசு போக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT