FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் பலி

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியானார்கள். 

Updated On : 18 ஏப்ரல் 2020, 11:10 am IST
பகிர்:

உத்தரப்பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் பலியானார்கள். 

அங்குள்ள முசாபர்நகரில் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு அம்மாநில முதல்வர் கோயி ஆதித்தியநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சிறுவர்களின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments