FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இசை வெளியீடு - புகைப்படங்கள்

3 ஆகஸ்ட் 2026, 7:25 pm IST
இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்டு 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், கோவையில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழா ரசிகர்களிடம் வெகுவாக கவனம் பெற்றுள்ளது.
பகிர்:
கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா.
உலகெங்கும் வருகிற ஆகஸ்டு 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்த படம்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா
படம் வெளியாக உள்ளதை தொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
மேடையில் நடிகர் சூர்யா
மேடையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகை மமிதா பைஜூ.
இசை வெளியீட்டு விழாவில் நடிகை மமிதா பைஜூ.
இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சூர்யா.
இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சூர்யா.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா.
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments